மும்பை வரும் 2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. ஆயினும் கடந்த காலங்களில் இருந்ததை போல் பா.ஜ.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே மத்தியில் பாஜக தற்போது கூட்டணி அரசு அமைத்துள்ளது. சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் […]