போபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோ சயனேட் என்ற வாயு கசிந்ததில் 5,479 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தீவிர மற்றும் நீண்டகால […]