இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்றும் இந்த புத்தாண்டிலும் பெரும் நெருக்கடியை மு.க ஸ்டாலின் அரசாங்கத்துக்கு கொடுத்து வருகிறது. குறிப்பாக கூட்டணி கட்சிகளே போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். அதை எப்படி சமாளிக்கிறார் ஸ்டாலின்?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.