பெங்களூரு அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியாக விமான கண்காட்சி நடந்தது. எனவே இந்தாண்டுக்கன விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளது. விமான கண்காட்சி அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கி […]