சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அய்யப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துராபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், அடிஷன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், […]