சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி! ரிலீஸ் எப்போது தெரியுமா?

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.