கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம் ஜனவரி 4ந்தேதி தொடங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன […]