ஜனவரி 19.., ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, ஜூம் 125 அல்லது 250cc வருகையா..?

வரும் ஜனவரி 19ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக எக்ஸ்பல்ஸ் 210 அல்லது ஜூம் 125, ஜூம் 160 உள்ளிட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற EICMA 2024 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் புதிய கரீஸ்மா XMR 250, எக்ஸ்ட்ரீம் 250R, எக்ஸ்பல்ஸ் 210 உள்ளிட்ட மாடல்களுடன் எக்ஸ்பல்ஸ் 421 டீசர், மேலும் புதிய மேவ்ரிக் 440 நிறங்கள் மற்றும் ஜூம் 125 அட்வென்ச்சர் மற்றும் ஜூம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.