நாளை முதல் தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை நாளை முதல் தாம்ப்ரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காகவும் திருச்சி – தாம்பரம், தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரம் – திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண் (06191) நாளை முதல். 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.