பாட்னா இந்தியா கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு, பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து மீண்டும் முதல்வர்ஆனார். பிறகு 2017 ஆம் ஆண்டு, ராஷ்டிரீய ஜனதாதள உறவை துண்டித்துக் கொண்டு, மீண்டும் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, […]