டெல்லி பாஜக இளைஞர்களின் எதிர்க்கலத்தை அழிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் “பா.ஜ.க. ஏகலைவனைப் போல் இந்திய இளைஞர்களின் கட்டைவிரலை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. அரசு பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. அவ்வாறு வெளியிடப்பட்டாலும் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படுவதில்லை. தேர்வுகள் நடத்தப்பட்டால், வினாத்தாள்கள் கசிந்துவிடுகின்றன. இளைஞர்கள் நீதி கோரும்போது, அவர்களின் குரல் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் […]