பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி உள்ளனர். அமைச்சரவை முடிவின்படி கர்நாடக மாநிலத்தில் பேருந்து கட்டணம்15% உயர்த்தப்பட உள்ளது. அதாவது கர்நாடகத்தில் குறைந்தபட்சமாக பஸ் கட்டணம் ரூ.2 உயர்வதால் பெங்களூருவில் இயங்கும் பி.எம்.டி.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட உள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த பேருந்து கட்டண உயர்வு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது. பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் […]