இம்பால் அஜய்குமார் பல்லா மணிப்பூரின் 19 ஆம் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். மணிப்பூரின் ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா கூடுதலாக வகித்து வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய கவர்னராக நியமித்தார். இன்றி மணிப்பூரின் 19-வது கவர்னராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா அம்மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற […]