மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நெனைச்ச புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீங்க. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர்னு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். பட் அந்த டென்ஷன் […]