ஹீரோ மோட்டோகார்ப் கீழ் செயல்படுகின்ற விடா எலெக்ட்ரிக் பிராண்டின் வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் V2 லைட், V2 பிளஸ், மற்றும் V2 புரோ என மூன்று விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Hero Vida V2 முந்தைய விடா வி1 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடா வி2 ஸ்கூட்டரில் V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், தற்பொழுது வி2 லைட் மாடலில் […]