அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோருக்கு கிடைத்த பரிசப் பொருட்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இதில் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி வழங்கிய 7.5 கேரட் வைரமானது மற்ற அனைத்து பரிசுப் பொருட்களைக் காட்டிலும் மிக விலையுயர்ந்த பரிசாகும். 2023 ஆம் ஆண்டில் அதிபர் ஜோ பைடனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டாலர் […]