செரம் பாகியம் இந்தோனேசிய நாட்டில் ஒரு படகு கவிழ்ந்ததில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா, ” உள்ளூர் நேரப்படி காலை […]