சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது தொடர்பாக, முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக […]