ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டி வெற்றி பெற்றது. இந்த தொகுதி சட்ட உறுப்பினராக இருந்த மறைந்த இவிகேஎஸ் மகன், திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4, 2023 அன்று […]