Keerthy Suresh Antony Thattil Age Difference : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.