சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தமிழக மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில், அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, “தொழில்முனைவோருக்கான ChatGPT” ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 25–ந் தேதி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெநுபிநது. சென்னை தொழில்முனைவோர், […]