புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ. 750 பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொங்கலையொட்டி, ரேசன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்ட வருவது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பல்வேறு குறைபாடுகள் எழுவதாக புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில், நடப்பாண்டு பொங்கல் பரிசா, தலா ஒரு ரேசன் அட்டைக்கு ரூ.750 வழங்கப்படும் என்றும், […]