வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் ரூ.10,076.64 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு அரசு,  2023-24 நிதியாண்டில்,   வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் தமிழ்நாடு  ரூ. 10,076.64 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.  இது கடந்த ஆண்டை விட , 33.29% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.   இதன்மூலம் கடந்த ஆண்டு (2024) மட்டும்  நாடு முழுவதும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதேபோல் வாகன […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.