ஜனவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ள க்ரெட்டா எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 4 விதமான வேரியண்டில் 10 விதமான நிறங்கள் பெற்று 18 விதமான வகைகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே க்ரெட்டா இவி பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளதால் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாத மத்தியில் விநியோகம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாப் வேரியண்டில் உள்ள 51.4kWh பேட்டரி பெறுகின்ற லாங் […]