ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 450S, 450X என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூடுதல் வசதிகள், முந்தைய மாடலை விட வேகமான சார்ஜிங் பெற்று ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹைப்பர் சேன்ட் மற்றும் ஸ்டெல்த் ப்ளூ என இரு நிறங்களை 450 வரிசை பெற்றுள்ள நிலையில் ஆரம்ப நிலை 450எஸ் ஸ்டெல்த் ப்ளூ நிறத்தை மட்டும் பெற்றுள்ளது. கூடுதலாக மேஜிக் ட்விஸ்ட் (Low and […]