HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.எம்.பி.வி. வைரஸின் தற்போதைய வடிவத்தில் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வகை வைரஸில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வரை இதில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று இந்திய […]