சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டுக்கான அய்யன் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமு அவர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள், வரும் 15ந்தேதி அன்று திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, […]