குயிட்டோ உள்நாட்டு கலவரம் காரணமாக ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஈகுவடார் நாடு தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளாது. இங்கு செயல்படும் பல கிளர்ச்சி குழுக்களை பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக ஈகுவடார் அரசு அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்ள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனால் குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. ஆகவே ராணுவ […]