திருவனந்தபுரம் சீனாவின் எச் எம் பி வி தொற்று காரணமாக கேரளாவில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. கொரோனாவை தொடர்ந்து சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அசு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத போதும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும்உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் […]