தோடா இன்று ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று மதியம் சுமார் 1.34 மணி அளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் 33.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,75.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த […]