சென்னை சென்னையில் இன்று மின்சார ரயில் ரத்தை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ””05.01.2025 அன்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டிலிருந்து […]