சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிந்துவெலி எழுத்து புதிருக்கு விடை சொல்வோருக்கு 1 மில்லியன் அமெரிக்கடாலர் பரிசை அறிவித்துள்ளார். இன்று முதல் ஜனவரி 7 வரை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு மூன்று நாட்கள் செ நடைபெறுகிறது. சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த […]