சபரிமலை சபரிமலையில் பி எஸ் என் எல் தனது 4 ஜி சேவையை தொடங்கி உள்ளது. தற்போது கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக 41நாள்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. வனப்பகுதியில் சபரிமலை அமைந்துள்ளதால் தொலைத் தொடர்பு சிக்கல்கள் […]