சென்னை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரம் லேக் வியூ ஏரி பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருட்டு, கொள்ளை உள்பட 20 வழக்குகள் உள்ளன. இந்த ரவுடியின் காம வேட்டையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவி இவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக காவல்துறையில் புகார் […]