சென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். அவர் காங்கிரஸ் மற்றும் திமுக பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய புLLஇயாக இருந்து வருகிறார். மம்தா இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பல மாநிலங்களில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது/ தமிழக முதல்வ்ச்ர் மு.க.ஸ்டாலின், ”மேற்கு […]