ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ளது. 2025 புல்லட் 350 பைக்கின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Royal Enfield Bullet 350 1932 ஆம் ஆண்டு GS 350cc Bullet என்ற பெயரில் துவங்கிய புல்லட் மோட்டார்சைக்கிளின் பயணம் தொடர்ந்து காலத்துக்கு ஏற்ற பல்வேறு மாற்றங்களை பெற்று விற்பனை […]