2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ather 450 e scooter on-Road price and Specs

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக 450 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் 450S, 450X, 450 Apex என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Ather 450 ஏதெரின் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று 450S, 450X, 450X 3.7Kwh, மற்றும் 450 Apex ஆகியவற்றின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த பிரேக், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.