டெல்லி அடர் பனியால் டெல்லி நகரில் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றம இன்று காலை முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் அடர்பனியான சூழல் நிலவுவதுடன்பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் காணப்படுகிறது. இந்த கடும் பனியால் குளிரான காலநிலையும் உள்ளது. எனவே காலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். டெல்லியில் வந்தே பாரத், ஷதாப்தி மற்றும் ஹம்சபர் உள்ளிட்ட ரயில்கள் காலதாமதத்துடன் இயங்குகின்றன. மேலு, பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லிக்கு சென்று சேரும் ரயில்களும் […]
