சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது என அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு எதிரான அவையில் கோஷம் எழுப்பியதுடன், தேசிய கீதம் பாடவில்லை என கூறி, கவர்னர் ரவி, […]