ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு வந்த கடனா பிரதமரின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவருக்கு கட்சிக்குளும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (திங்கட்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று தி குளோப் அண்ட் மெயில் […]