சென்னை: உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம் குறித்து அரசாணை வெளியிட்டது. இதனால் பல கிராம பஞ்சாயத்துக்குள் நகராட்சியுடனும், மாநகராட்சியுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து, எல்லை விரிவாக்கம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்து அதுகுறித்த […]