மும்பை நடிகை கங்கனா ராணாவ்த் இந்திரா காந்தியாக நடிக்கும் எமெர்ஜென்சி பட டிரெய்லர் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘எமர்ஜென்சி’. படத்தில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்து படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் […]
