சட்டப்பேரவையில் உரையாற்றாமல் புறப்பட்ட ஆளுநர்… என்ன காரணம்? தமிழக அரசியலில் பரபரப்பு!

Tamil Nadu Assembly Latest Updates 2025: ஆண்டின் முதல் கூட்டத்தொடராக தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்து உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.