நாற்பது ஆண்டுகால முதலிடத்தை டாடா பஞ்ச் காரிடம் இழந்த மாருதி சுசூகி..!

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பஞ்ச் சிறிய ரக எஸ்யூவி மூலம் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் டாடா முதலிடத்தை 2024 ஆம் ஆண்டு விற்பனையில் எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை விற்பனை செய்யப்பட்ட கார்களில் டாடா பஞ்ச் விற்பனை எண்ணிக்கை 2,02,030 ஆக பதிவு செய்துள்ளது. நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகியின் வேகன் ஆர் இரண்டமிடத்தில் 1,90,855 ஆக எண்ணிக்கையுடன், 190,091 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.