சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை உள்ளதால், நகர்ப்புறங்களில் வசிக்கும் பல லட்சம்பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதுபோல தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை […]