வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு இரண்டாம் கைது வாரண்ட்

டாக்கா வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு ஈர்ண்டாம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்காதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சியின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.