வரும் ஜனவரி 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் பவர் தொடர்பான விபரங்கள் என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, க்ரெட்டா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டு பேட்டரி தொடர்பான விபரங்கள் மற்றும் புக்கிங் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. க்ரெட்டா பவர் விபரம் 473 கிமீ ரேஞ்ச் வழங்கும் 51.4 kWh பேட்டரி கொண்ட டாப் […]