சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், மொத்தம் 6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும், 40,15,878 (40லட்சத்துக்கு 15ஆயிரத்து 878 பேர்) உள்ளனர். தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டிய பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை […]