திமா ஹசோவா அசாம் மாநில நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்து 15 பேர் சிக்கி உள்ளனர். அசாம் மாநிலத்தின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புதுந்ததால், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். அக்க்கு வேலை செய்து வந்த ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்து சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் […]