தலசேரி கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சுண்டா பகுதியை சேர்ந்த ரிஜித் சங்கரன் சிபிஐ(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார். சிபிஎம் மற்றும் ஆர் எஸ் எஸ் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005ம் ஆண்டு அக்.3ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார். சிபிஎம் நிர்வாகி ரிஜித் […]